சொன்ன பலன்கள் நடக்கிறது
மதுரை ரமேஷ்
ஜோதிட குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா நான் தங்களிடம் 8/9/2010 ல் ஜாதகம் பார்த்தேன். தாங்கள் கூறிய பலன்கள் அனைத்தும் நடந்து கொண்டு வருகிறது நான் 10 வருடமாக சுயதொழில் செய்து கொண்டு இருந்தேன் அதில் 5லட்சம் நஷ்டம் ஏற்பட்டது ,வருமானம் கையில் தங்கவில்லை, தாங்கள் மீண்டும் தொழில் செய்தால் 10 லட்சம் நஷ்டம் ஏற்படும் அல்லது கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறினீர்கள் இதை தவிர்க்க பரிகாரம் செய்வதன் மூலமாக வரும் வருமானம் கையில் தங்கவும், மேற்கொண்டு கடன் வாங்காமல் இருக்கவும், வரும் செலவுகள் சுப செலவுகளாக மாறவும், பரிகாரம் செய்து கொள்ள சொன்னிர்கள் , நான் நம்பவில்லை ஆனால் தாங்கள் கூறியது போல் 11/12/2011க்குல் மேலும் மூன்று லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது, பிறகு நான் 3/1/2012ல் தங்களிடம் பரிகாரம் செய்து கொண்டு தாங்கள் கூறிய அறிவுரை படி நம்பிக்கை யோடு செய்து வந்தேன், தாங்கள் கூறிய படி கடனை அடைத்து கொண்டு வருகிறேன், வரும் வருமானம் கையில் தங்குகிறது, செலவுகளும் சுப செலவுகளாக மாறுகிறது(வீடு கட்டியுள்ளேன்), ஜோதிட குருஜி எங்களை போன்ற வர்களுக்கு வழி காட்டி பேறும் புகழோடும் நீடோடி வாழ வேண்டும் என்று எங்கள் குடும்பத்தார்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் இப்படிக்கு மதுரை ரமேஷ் ஜோதிட குருஜி முகவரி Ts.வெற்றிவடிவேல் நாடார், ஓம் சரவணபவ ஜோதிட நிலையம்
செல் & வாட்ஸாப் 91- 7904156630
Email joshiervetri@yahoo.com joshiervetri@gmail.com Facebook id. joshiervetrivadivel Website: joshier.blogspot.in ். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்https://youtube.com/channel/UCigYMUcwBMjQW6untqciBPg
்
கருத்துகள்