முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன‌..!

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன‌..!
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . ஒரு கணவன் தான் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து நிற்கின்றான்
1* எப்போதும் சிரித்த முகம்.
2* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
3* காலையில் முன் எழுந்திருத்தல்.
4* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
5* நேரம் பாராது உபசரித்தல்.
6* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8* அதிகாரம் பண்ணக் கூடாது.
9* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11* கணவனை சந்தேகப்படக் கூடாது.
12* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
23* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும்

About Me

My Photo

nadappathu, nadakkapovathu, your palam, palaveenam,
astrology, numerology, namealogy, signalogy, kusam- numerology, vaasthu saanthi, parigaram, ariya  செல்&வாட்ஸப் 91-7904156630 9842574435, 

mind power moolam nenaithathai saathikka,
shair markettin saathaga, paathagam, +, -, ariya whatsapp &
callme: +91-7904156630 9842574435, 

email: joshiervetri@gmail.comjoshiervetri@yahoo.com
webside:  https://joshier.blogspot.com/
Website 2 : https://poongkodibiggestfashionstore.blogspot.com/?m=1
Website 3 https://latestelectronicaccessories.blogspot.com/?m=1
Website 4:https://vetrivadivelaffiliatemarketing.blogspot.com/
Facebook : https://www.facebook.com/astrologervetrivadivel51/
Facebook 2 https://www.facebook.com/vetrivadivel51/
Linkdin:. 

https://www.linkedin.com/in/vetri-vadivel-049926233

Youtube id: https://youtube.com/channel/UCigYMUcwBMjQW6untqciBPg

Youtube channel 2 ; https://youtube.com/channel/UCQ7B6bHBSIRodnaR57SGFsw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌞நற்செய்தி / Good News – Tamil Astrology Prediction by Vetri Vadivel | Online Jothidam ₹750 Only

   🌞 நற்செய்தி / Good News 🌞 இன்று உங்களுக்கான நற்செய்தி! 🌟 வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டது. இது ஜோதிடர் Vetri Vadivel அவர்களின் astrological insight அடிப்படையில் ஒரு positive phase ஆகும். 🔮 இப்போது கிரகநிலை உங்கள் பக்கம் திரும்பி வருகிறது. புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து உங்களுக்கு புதிய வாய்ப்புகள், peace, growth ஆகியவற்றை தருகின்றன. 💫 🌿 What’s Coming Positively in Your Life: 💰 Financial Growth – புதிய வாய்ப்புகள், வருமானம் அதிகரிக்கும். ❤️ Relationship Healing – misunderstanding clear ஆகி, love மீண்டும் வலுவாகும். 🏠 Peace at Home – குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சாந்தம் திரும்பும். 🌈 Career Boost – promotion, job change, business growth வாய்ப்பு. நீங்கள் கடந்த மாதங்களில் சந்தித்த சவால்கள், இப்போது blessing in disguise ஆக மாறும். எல்லாம் கடவுளின் திட்டம் — God’s timing is perfect! 🙏 🔮 Personal Consultation Available உங்கள் ஜாதகத்தில் நடக்கும் மாற்றங்களை அறிந்...

Porutham for Marriage Parigaram in Tamil | Perfect Remedies for Marriage Matching

  Porutham for Marriage Parigaram | திருமண பொருத்தம் சரியாக வர தீர்வு  திருமணத்தில் Porutham (பொருத்தம்) சரியாக வராதது பலருக்கும் தடையாக இருக்கும். Especially love marriage or arranged marriage பண்ண நினைப்பவர்கள் nakshatra porutham mismatch ஆக வரும் போது tension ஆகிவிடுகிறது. அதற்கான easy parigaram பற்றி இங்கே simple-a, explain பண்ணியிருக்கிறேன். What is Porutham? (பொருத்தம் என்றால் என்ன?) Porutham என்பது இரண்டு ஜாதகங்களின் star matching system. Total-a 10 porutham பார்த்து match பண்ணுவார்கள்: Gana, Yoni, Mahendra, Dina, Rajju, Rasi, Nadi போன்றவை. இதில் 7+ porutham வந்தால் திருமணம் generally OK என்று கருதுவர். Porutham Not Matching? Reason Explained பலரிடம் இருந்து “porutham வரல”, “nadi dosham இருக்கு”, “rasi porutham weak” என்ற பிரச்சனைகள் வரும். இதற்கான காரணம்: Grahangal சரியாக இல்லாமை Chevvai / Raghu / Kethu dosham Sani transit effects Nakshatra mismatch Best Parigaram for Porutham Problems பொருத்தம் சரியாக வர வேண்டுமென்றால் கீழே உள...

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம்.

  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம். ​✨ இன்று (தேதி: 10 டிசம்பர் 2025) உங்களுக்கு எப்படி அமையும்? ​வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நேரம் மற்றும் சூழல் சார்ந்த பல சவால்கள் இருக்கக்கூடும். உங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தெளிவையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், உங்கள் ராசி பலன்களை இங்கே தொகுத்துள்ளோம். உங்கள் அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம் ஆகியவற்றை அறிந்து இன்றைய நாளை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்! ​மேஷம் (Aries - Mesham) ​ இன்றைய பலன்: உங்கள் இலக்குகளை அடைவதில் தெளிவும் வேகமும் இருக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். நண்பர்கள் அல்லது சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். ​ செய்ய வேண்டியவை: திட்டமிடப்படாத செலவுகளைத் தவிர்க்கவும். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ​ அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு (Orange) ​ அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 AM முதல் 12:00 PM வரை. ​ரிஷபம் (Taurus - Rishabam) ​ இன்றைய பலன்: குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு அல்லது நிலம் தொடர...